Tag: Aryna Sabalenka

அரினா சபலென்கா வெற்றி: டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் தொடரில் அபாரமான தொடக்கம்!

டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் மகளிர் டென்னிஸ் தொடரில் பெலாரஸின் அரினா சபலென்கா மற்றும் ரஷ்யாவின் மீரா ஆண்ட்ரீவா ஆகியோர் வெற்றி பெற்று தங்களது கணக்கைத் தொடங்கியுள்ளனர்.