Tag: துருவ் ஜுரெல்

துருவ் ஜுரெல் 99 ரன் அதிரடி: சரிவிலிருந்து மீண்ட இந்தியா ஏ 291/7

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டின் முதல் நாளில் ஜுரெல் ஆட்டமிழக்காமல் 99 ரன் எடுத்து இந்தியா ஏ அணியை மீட்டார்.