Tag: LIC

எல்ஐசி காலாண்டு லாபம்: இரண்டாம் காலாண்டில் 20% உயர்வுடன் ரூ.12,076 கோடி ஈட்டி சாதனை!

இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.