Tag: தனு சர்மா

தனு சர்மா வெண்கலம்: சீனியர் அறிமுகத்திலேயே உலக மல்யுத்தத்தில் பதக்கம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தனது முதல் சீனியர் தொடரிலேயே 72 கிலோ பிரிவில் வெண்கலம் வென்று இந்திய வீராங்கனை தனு சர்மா சாதனை படைத்தார்.