மூக்குத்தி அம்மன் 2 வசூல்: இந்தியாவில் ரூ. 14 கோடியைக் கடந்த நயன்தாரா படம்!
நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து நிலையான வசூலைப் பெற்று வருகிறது. இதன் மூலம் இப்படம் இந்தியாவில் ரூ. 14 கோடி வசூலைக் கடந்துள்ளது.
