பஜாஜ் பைனான்ஸ் பங்கு விற்பனை மூலம் ரூ.11,700 கோடி நிதி திரட்ட திட்டம்!
பஜாஜ் பைனான்ஸ் பங்கு விற்பனை மூலமாக ரூ.11,700 கோடி வரை நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட நிதி திரட்டல் நடவடிக்கை மூலம் நிறுவனத்தின் மூலதனத்தை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
