Tag: வோலோடிமிர் செலென்ஸ்கி

ரஷ்ய வான்வழி தாக்குதல்: ஒரே வாரத்தில் 3,000 ட்ரோன்கள், 115 ஏவுகணைகள் வீச்சு – செலென்ஸ்கி தகவல்

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 115 ஏவுகணைகள் மற்றும் 3,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தீவிர தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.