உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு இரட்டை தங்கப் பதக்கம்!
வெனிசுலாவில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஈதன் வாஸ் மற்றும் பி. சவிதா ஸ்ரீ ஆகியோர் ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றனர்.