Tag: ஃபின்டெக்

பேடிஎம் காலாண்டு லாபம் ₹225 கோடி: 10 மடங்கு உயர்வு, வருவாய் 28% அதிகரிப்பு

ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் இரண்டாம் காலாண்டில் ₹225 கோடி லாபம் ஈட்டியுள்ளது. வருவாய் 28% உயர்ந்து ₹2,648 கோடியாக உள்ளது.