Tag: India U19

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. மோகித் உல்வா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து த்ரில் வெற்றி தேடித் தந்தார்.