குத்துச்சண்டை பதக்கம் வென்று அசத்தல்: டாக்கர் இளையோர் ஒலிம்பிக்கில் இந்திய வீரர் அம்பேகர் மீதேய் சாதனை!
டாக்கர் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்று இந்திய வீரர் அம்பேகர் மீதேய் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
