Tag: Hindustan Unilever

ஹிந்துஸ்தான் யூனிலீவர் விலை உயர்வு: சர்ப் எக்செல், ரின் பொருட்கள் விலை உயர்வு!

உள்ளீட்டுச் செலவு அழுத்தங்களைக் சமாளிக்க ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் சர்ப் எக்செல், ரின் மற்றும் வீல் உள்ளிட்ட துணி துவைக்கும் பொருட்களின் விலையை 11% வரை உயர்த்தியுள்ளது.