அரசன் பட ப்ரோமோ வெளியீடு டிசம்பர் 4-க்கு தள்ளிவைப்பு: புதிய தகவல்
சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் அரசன் திரைப்படத்தின் சிறப்பு ப்ரோமோ வரும் டிசம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.