Tag: Alembic Pharma

அலெம்பிக் பார்மா லாபம்: 81% உயர்வு; பங்கு விலை 20% உச்ச வரம்பைத் தொட்டது | மக்களாட்சி

அலெம்பிக் பார்மா நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளில் நிகர லாபத்தில் 81% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதனால் அதன் பங்குகள் 20% உச்ச வரம்பை எட்டியுள்ளன.