Tag: Ajay Devgn

தரிஷம் 3 ஓடிடி ரிலீசுக்கு தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவான இந்தித் திரைப்படமான தரிஷம் 3 ஓடிடி வெளியீட்டுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.