காக்கா சிறப்பு பாடல்: சிரஞ்சீவியுடன் இணைந்து அசத்தும் ரித்திகா சிங்!
மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காக்கா படத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பாடலின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதில் ரித்திகா சிங் நடனமாடியுள்ளார்.