Tag: Ukraine War

ரஷ்ய ஏவுகணை தாக்குதல்: உக்ரைன் துறைமுக நகரில் 6 பேர் காயம்; மின்சார கட்டமைப்பு சேதம்

உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் உள்ள சோர்னோமோர்ஸ்க் துறைமுக நகர் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். மின்சார கட்டமைப்பு மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன.