நடிகர் யாஷ் சாதனை: ரூ. 1000 கோடி வசூல் ஈட்டிய 2 படங்களுடன் புதிய மைல்கல்!
இரண்டு படங்கள் உலகளவில் தலா ரூ. 1,000 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி, ஷாருக்கான் மற்றும் பிரபாஸ் வரிசையில் நடிகர் யாஷ் புதிய சாதனை படைத்துள்ளார்.