Tag: Economy

செயற்கை நுண்ணறிவு முதலீடு குறைவு: இந்தியப் சந்தைக்கு சாதகமாக மாறும் சர்வதேச முதலீடுகள்!

உலகளவில் ஏஐ பங்குகளின் வருவாய் குறைந்து வருவதால், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களது கவனத்தை இந்தியா போன்ற வலுவான உள்நாட்டு சந்தைகளை நோக்கி திருப்பி வருகின்றனர்.