Tag: தைவான்

தைவான் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் காட்சி

தைவான் உள்ளாட்சி தேர்தல் தொடக்கம்: 1.96 கோடி வாக்காளர்கள் விறுவிறுப்பு வாக்குப்பதிவு!

தைவான் நாட்டில் 22 நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் மேயர்கள் மற்றும் 11,000-க்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.