அசரீரி திரைப்படம்: ஃபகத் பாசில் – பிரேம்குமார் இணையும் புதிய த்ரில்லர் படம்!
ஃபகத் பாசில் மற்றும் '96' புகழ் இயக்குநர் பிரேம்குமார் கூட்டணியில் உருவாகும் த்ரில்லர் திரைப்படத்திற்கு 'அசரீரி' என தலைப்பிடப்பட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.