Tag: Australia Cricket Team

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி நாதன் லயன்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: நாதன் லயன் நீக்கப்பட உள்ளதாகத் தகவல்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து மூத்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.