கிரிஸ்டல் கிராப் ஐபிஓ: ரூ.456 கோடி திரட்ட விலை நிர்ணயம்!
கிரிஸ்டல் கிராப் ப்ரொடெக்சன் நிறுவனம் தனது பங்கு வெளியீட்டுக்கான விலையை அறிவித்துள்ளது. இதன் மூலம் சந்தையில் இருந்து ரூ.456 கோடி நிதி திரட்டப்படவுள்ளது.