Tag: அஸ்மிதா சலிஹா

அஸ்மிதா சலிஹா வெற்றி: பிரெஞ்சு ஓபனில் யமகுச்சியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் இரண்டாம் சுற்றில் அகானே யமகுச்சியை 21-19, 21-18 என நேர் செட்களில் வீழ்த்தி அஸ்மிதா சலிஹா கால் இறுதிக்கு முன்னேறினார்.