Tag: ஹாரி பாக்ஸர்

ஹாரி பாக்ஸர் கைது: சல்மான் கான் மற்றும் ரோகித் ஷெட்டிக்கு மிரட்டல் விடுத்த ரவுடி அமெரிக்காவில் பிடிபட்டார்

சல்மான் கான் மற்றும் ரோகித் ஷெட்டி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி ஹாரி பாக்ஸர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.