Tag: ISSF World Championship

நீரஜ் குமார் உலக துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்: 2028 ஒலிம்பிக் வாய்ப்பு உறுதி!

தோஹாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் நீரஜ் குமார் வெண்கலப் பதக்கம் வென்று 2028 ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தார்.

உலக துப்பாக்கி சுடுதல்: மகளிர் பிஸ்டல் அணியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்!

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 25 மீட்டர் பிஸ்டல் அணி பிரிவில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.