Tag: தின்நிதி தேங்கு

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் தின்நிதி தேங்கு வரலாற்றுச் சாதனை!

செனகல் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீராங்கனை தின்நிதி தேங்கு இரண்டு பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.