Tag: கடற்படை

கார்வெட் போர்க்கப்பல் ஒப்பந்தம்: ஜிஆர்எஸ்இ, ஜிஎஸ்எல் நிறுவனங்களுடன் ₹53,866 கோடிக்கு கையெழுத்து

இந்தியக் கடற்படைக்கு 8 அடுத்த தலைமுறை கார்வெட் கப்பல்கள் கட்ட ஜிஆர்எஸ்இ, கோவா ஷிப்யார்டு நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ₹53,866.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.