Tag: IEPFA

கோரப்படாத பங்குகள் மற்றும் டிவிடெண்ட்: 62,700 கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

பங்குச்சந்தையில் முதலீடு செய்து பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் உள்ள பங்குகள் மற்றும் டிவிடெண்டுகளை முதலீட்டாளர்களிடம் சேர்க்கும் நோக்கில், கடந்த நிதியாண்டில் 62,700-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.