ஆக்செஞ்சர் போனஸ்: இந்திய ஊழியர்களுக்கு 26% வரை ஊக்கத்தொகை அறிவிப்பு!
சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆக்செஞ்சர், தனது இந்திய ஊழியர்களுக்கு 8 முதல் 26 சதவீதம் வரை செயல்திறன் அடிப்படையிலான போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.