Tag: Clutch Chess

கிளட்ச் செஸ் பட்டம்: பிரக்ஞானந்தாவை முந்தி சிந்தரோவ் சாம்பியன்

செயின்ட் லூயிஸில் நடந்த கிளட்ச் செஸ் போட்டியின் கடைசி நாளில் சிந்தரோவ் முன்னேறி சாம்பியன் ஆனார்; இந்தியாவின் பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பெற்றார்.