Tag: ASEAN

தென்கிழக்காசிய உச்சிமாநாடு: போர் தாக்கம் குறித்து தலைவர்கள் தீவிர ஆலோசனை

தென்கிழக்காசிய உச்சிமாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தொடங்கியது. உலகளாவிய மோதல்கள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.