Tag: Mahindra

மின்சார வாகன விற்பனை 76% உயர்வு: அக்டோபர் மாதத்தில் புதிய சாதனை!

இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் மின்சார பயணிகள் வாகன சில்லறை விற்பனை 76.47 சதவீதம் அதிகரித்து 37,049 யூனிட்டுகளாகப் பதிவாகி சாதனை படைத்துள்ளது.