Tag: பவுமா

தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி: வங்கதேச தொடருக்கு பவுமா தலைமை, ஹம்சா, டி சோர்சி, நோர்க்யா திரும்பினர்

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. டெம்பா பவுமா கேப்டனாகத் தொடர்கிறார்.