Tag: தரவு மையம்

செயற்கை நுண்ணறிவு பங்குகள் சரிவு: 10 முன்னணி தரவு மைய பங்குகள் கடும் வீழ்ச்சி!

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பங்குகள் மற்றும் தரவு மையத் துறை சார்ந்த பங்குகளின் விலை உலகளாவிய தொழில்நுட்பச் சரிவால் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.