Tag: போதைப்பொருள்

வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிரடி சோதனையில் யானை தந்தங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

இந்தியாவில் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய பல்வேறு அதிரடி சோதனைகளில் யானை தந்தங்கள், தடைசெய்யப்பட்ட இ-சிகரெட்டுகள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.