Tag: IRDAI

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம்: காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி!

மருத்துவ காப்பீட்டு உரிம கோரிக்கைகளை நியாயமற்ற முறையில் நிராகரித்ததற்காக ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு ஐஆர்டிஏஐ ரூ.2 கோடி அபராதம் விதித்துள்ளது.