அணு ஆயுத உற்பத்தி அதிகரிப்பு: டிரம்பின் அழைப்பை நிராகரித்து வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அதிரடி!
அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சுவார்த்தை அழைப்புகளை நிராகரித்த வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுத உற்பத்தியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.