Tag: MCL

எம்சிஎல் ஐபிஓ திட்டம்: கோல் இந்தியா துணை நிறுவனம் இந்த மாதமே சுமார் ₹10,000 கோடி திரட்ட வாய்ப்பு

கோல் இந்தியாவின் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ், சுமார் 100 கோடி டாலர் மதிப்பிலான ஐபிஓவை இந்த மாதமே கொண்டுவரத் திட்டமிடுவதாகத் தகவல்.