Tag: சோழா செஸ்

சர்பார்தோ மணி வெற்றி: 10 வயதில் கிராண்ட்மாஸ்டரை முதன்முறையாக வீழ்த்தி சாதனை

சென்னையில் நடைபெறும் சோழா செஸ் ஜிஎம் போட்டியின் இரண்டாம் சுற்றில், 10 வயது இந்திய ஃபிடே மாஸ்டர் சர்பார்தோ மணி கிராண்ட்மாஸ்டர் டிமிட்ரிஸ் அலெக்சாகிஸை வீழ்த்தினார்.