டெக் மஹிந்திரா போனஸ் பங்கு: 1:1 விகிதத்தில் வழங்கப் பரிந்துரை, பங்கு 8% உயர்வு
டெக் மஹிந்திரா நிறுவனம் ஒரு பங்குக்கு ஒரு போனஸ் பங்கு வழங்கப் பரிந்துரைத்துள்ளது. பங்கு விலை இன்று 8% க்கு மேல் உயர்ந்தது.