திரையரங்கு ஷோக்கள்: புதிய படங்களுக்கு 6 ஷோக்கள் அனுமதித்த தமிழக அரசு
புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு ஒரு நாளைக்கு 6 ஷோக்கள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் இரவு 2.30 மணி வரை திரையிட அனுமதி கிடைத்துள்ளது.