Tag: SJVN

இந்திய நேபாள உறவு: ரூ.5,792 கோடியில் புதிய நீர்மின் திட்டத்திற்கு மோடி – பாலேந்திர ஷா அடிக்கல்!

இந்திய - நேபாள எல்லை தாண்டிய ஆற்றல் ஒத்துழைப்பில் புதிய மைல்கல்லாக, ரூ.5,792.36 கோடி மதிப்பிலான 669 மெகாவாட் லோயர் அருண் நீர்மின் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இணைந்து அடிக்கல் நாட்டினர்.