ஹாக்கி இந்தியா லீக் புத்துயிர்: டிசம்பர் 7-ல் வீரர்களுக்கான ஏலம்
விளையாட்டு அமைச்சகத்தின் தலையீடு மற்றும் ஏழு பேர் கொண்ட குழுவின் தீவிர முயற்சியால் ஹாக்கி இந்தியா லீக் தொடருக்குப் புதிய உயிர் கிடைத்துள்ளது. இதன் ஏலம் வரும் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
