Tag: நவூரு

நவூரு அரசு: அனைத்து எம்.பி.க்களும் இணைந்ததால் அரசியல் எதிரிகள் இல்லாத நாடாக மாற்றம்

நவூரு நாட்டில் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் அரசாங்க தரப்பில் இணைந்ததை அடுத்து, அரசியல் எதிரிகள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.