Tag: Sports Development Authority of Tamil Nadu

விளையாட்டு ஊக்கத்தொகை: 1,304 வீரர்களுக்கு ரூ.34.05 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவம்!

சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற 1,304 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.34.05 கோடி ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.