கோகிலா இறுதிப்போட்டி: உலக சாம்பியனை வீழ்த்தி பாரா ஜூடோவில் பதக்கம் உறுதி
ஆசிய பாரா விளையாட்டு மகளிர் ஜூடோவில் உலக சாம்பியனை அரையிறுதியில் வீழ்த்திய இந்திய வீராங்கனை கோகிலா, இறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.