Tag: நிதித்துறை பங்குகள்

நிதித்துறை பங்குகள்: வெளிநாட்டு முதலீடுகள் மூலம் வங்கியியல் பங்குகளில் ஆர்வம்

இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் மீண்டு வரும் நிலையில், நிதித்துறை பங்குகளில் முதலீட்டை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.