Tag: ZEE5

ஆக்‌டோபஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: அஸ்வின் குமார் நடிக்கும் மிஸ்ட்ரி த்ரில்லர்!

அஸ்வின் குமார் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் நடித்துள்ள 'ஆக்‌டோபஸ்' மிஸ்ட்ரி த்ரில்லர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஜீ5 தளத்தில் நவம்பர் 27-ல் வெளியாகிறது.