Tag: டெனெரிஃப்

ஜேசஸ் டி மிகுவெல் மரணம்: கோல்கீப்பருடன் மோதிய ஸ்பெயின் கால்பந்து வீரர் 30 வயதில் உயிரிழப்பு

ஸ்பெயினின் டெனெரிஃப் அணி முன்கள வீரர் ஜேசஸ் டி மிகுவெல், ஆண்டோரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல்கீப்பருடன் மோதியதில் காயமடைந்து 30 வயதில் உயிரிழந்தார்.